என் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து!
சென்னை: என் அருமைத் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்தில் ஒரு படி மேலே போய் தனது அன்பான உரிமையையும் அவர் நிலை நாட்டியுள்ளார். விமர்சனங்களில் மட்டுமல்ல வாழ்த்துகளைச் சொல்வதிலும் கூட எச். ராஜா தனிதான்.

முன்னாள் பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்குப் பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் போட்டுள்ளார் எச்.ராஜா. அதில், இன்று 63வது பிறந்த நாள் காணும் எனது அருமைத் தம்பி சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் நீண்ட ஆயுளும், சிறந்த ஆரோக்யமும், அழியாப்புகழும், தொடர் வெற்றியும் பெற்று நல்வாழ்வு வாழ என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எச். ராஜா.
இன்று 63வது பிறந்தநாள் காணும் என் அருமை தம்பி (21 நாட்கள் இளையவர்) திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் நீண்ட ஆயுளும், சிறந்த ஆரோக்யமும், அழியாப்புகழும், தொடர் வெற்றியும் பெற்று நல்வாழ்வு வாழ என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.@CPRBJP pic.twitter.com/cWHdTtdQDC
— H Raja (@HRajaBJP) October 20, 2019
ஆனால் கூட தன்னை விட 21 நாட்கள் சி.பி. ராதாகிருஷ்ணன் இளையவர் என்பதையும் சுட்டிக் காட்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு கலகலப்பான கமெண்டுகளும் நிறையவே வந்து விழுந்து கொண்டுள்ளன.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications