ஒத்த டிவீட் போட்டு மொத்தப் பேரையும் கிளம்பி வரச் செய்த.. எச். ராஜா !
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஒரே ஒரு ட்வீட் தான்... மீண்டும் வைரலில் எச்.ராஜா
சென்னை: எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். இது அவரது டிவிட்டர் தளத்தில் சூடான விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா போட்டுள்ள டிவீட் இதுதான்.
படித்ததில் பிடித்தது.
— H Raja (@HRajaBJP) November 7, 2018
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா
படித்ததில் பிடித்தது.
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா
Wowww Promotion Starts 😁 pic.twitter.com/TyP1iNa38N
— T V A (@mangathadaww) November 7, 2018
இது இவராக எழுதியதா அல்லது வேறு எதிலும் வந்ததை இங்கு ஷேர் செய்துள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு பதிலாக அனல் பறக்கும் பதிலடிகளைக் காண முடிகிறது. அதில் தலைவர் புரமோஷனுக்கு வந்து விட்டார் என்ற உற்சாகக் குரல்களையும் கேட்க முடிகிறது.
நடக்கட்டும் நடக்கட்டும்!
[சர்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்.. தூக்கில் தொங்கியதால் பரபரப்பு]












Click it and Unblock the Notifications