என்ன சார்! பார்ட் டைமா பெட்ரோல் பங்க்ல வேலைக்கு சேர்ந்துட்டீங்களா?.. டுவீட் போட்டு சிக்கிய எச் ராஜா
சென்னை: பெட்ரோல் டீசல் விலை குறித்து டுவிட்டரில் எச் ராஜா போட்டாலும் போட்டார். சண்டே அதுவும் ஒரே கலாட்டாதான் போங்க.
பெட்ரோல் விலை ரூ.95-க்கு விற்பனையான போது இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன என எச் ராஜா கூறி எஸ்கேப் ஆனார்.
இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டர் 70.85 டீசல் லிட்டர் 65.62 விற்பனை என எச் ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதுதான் தாமதம். நெட்டிசன்கள் அவரை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
|
பதிவுகள்
பெட்ரோல் 95 ரூபாய்க்கு வித்தப்ப இந்த மாதிரி பதிவுகளை போட்டு இருக்கலாமே....?!!!!
|
தள்ளுபடி
தேர்தல் வரை மட்டுமே தள்ளுபடி...
போனா.... வராது...
|
குறையும் போது மட்டும்
விலை ஏறும்போது எங்களுக்கு தெரியாது ன்னு சொன்னீங்க இப்போ விலை குறையும் போது மட்டும் ஏன் இந்த விளம்பரம்....
|
பெட்ரோல் விலை குறையுது
தேர்தல் வரும் பின்னே; பெட்ரோல் விலை குறையுது முன்னே.
|
மறந்துட்டீங்க
இதற்கும் பி ஜே பி அரசுக்கும் சம்பந்தம் இல்லை.. இதையும் போட மறந்துட்டீங்க
|
அப்படியே கோல்டு வின்னர் விலை
அப்படியே Gold winner வெலை சார்
|
பொழுதுபோனா கிடைக்காது
வாங்க சார் போனா வராது ..பொழுது போனா கிடைக்காது ..
|
அப்படியே இந்த விலையும்
அப்படியே இந்த வெள்ளி மற்றும் தங்கம் விலையையும் சொல்லிட்டீங்கன்னா...
|
கூட்டினாலும்
நீ எவ்ளோ குறைச்சாலும், கூட்டினாலும் 30 ரூபாய்க்குதான் நான் பெட்ரோல் போடுவேன்.
|
பெட்ரோல் பங்க்
Part timeல பெட்ரோல் பங்க்ல வேலை செய்றீங்களா?
|
7 ரூபாய்க்கு வந்தாலும்
70 ரூவா இல்ல.... 7 ரூவாய்க்கு வந்தாலும்.... தமிழ்நாட்டில் தாமர மலராது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications