ஆண்டாளை அவமதித்த வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும்: எச். ராஜா
சென்னை: ஆண்டாளை அவமதித்த கவிஞர் வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் வழங்குவதாக அறிவித்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விருதை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விழாவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்துவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கவி உலகின் பேரரசாக இருப்பவர் வைரமுத்து, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருந்தால் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை கூடியிருக்கும் என கூறியிருந்தார்.
ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும். ராஜ்நாத்சிங் அவர்களின் புனிதக் கரங்களால் விருது பெறும் தகுதி metoo குற்றச்சாட்டிற்கு ஆளானவருக்குக் கிடையாது. https://t.co/GACFgiY02F
— H Raja (@HRajaBJP) December 29, 2019
இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா அளித்துள்ள பதிலில், ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும். ராஜ்நாத்சிங் அவர்களின் புனிதக் கரங்களால் விருது பெறும் தகுதி metoo குற்றச்சாட்டிற்கு ஆளானவருக்குக் கிடையாது என கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications