ரஜினிகாந்த் வெளியிட்ட எம்பி வசந்தகுமாரின் வெற்றிப்படிக்கட்டு புத்தகம்!!
சென்னை: மறைந்த எம்பி வசந்தகுமார் எழுதி இருந்த வெற்றிப்படி கட்டு என்ற புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்தும், அவரது மனைவி லதாவும் 2006, செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிட்டு இருந்தனர்.
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் விற்பனையாளராக தனது தொழிலை துவக்கி இருந்த வசந்தகுமார், தனது சைக்களில் வீடு வீடாக சென்று தனது தொழிலை வளர்த்தவர். தனது சிட் பண்ட் நிருவத்துக்கு இதுபோன்றுதான் நிதி திரட்டினார். சென்னை 600028, நாடோடிகள், கனிமொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

ஏழை குழந்தைகளுக்கு என்று இலவச டியூசன் நடத்தி வந்தார். வணிகர்கள் மற்றும் நடைபாதை விற்பனையாளர்களுக்கு என்று வட்டியில்லா கடன் திட்டம் துவக்கி உதவி வந்தார். இவர் தனக்கு என்று சொந்தமாக வசந்த் டிவி நடத்தி வந்தார். இதில் அதிகமாக காங்கிரஸ் கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார்.
''தைரியத்தில் வரும் வெற்றி - வெற்றிப்படிக்கட்டு'' என்ற பெயரில் இவரே பேசி வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு இருந்தார். ஊக்கமளிக்கும் வகையில் இந்த வீடியோக்களில் பேசி இருந்தார். தனது வசந்த் டிவியிலும் இவரது பேச்சு ஒளிபரப்பாகி வந்தது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications