Independence Day Wishes Tamil: உங்கள் அன்புள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லியாச்சா?
இந்த இனிய 79வது சுதந்திர தின நன்னாளில், நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெருமைக்காகவும் உழைத்த அனைவரையும் நினைவுகூர்வோம். நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இந்த சுதந்திர உணர்வை அனைவரும் கொண்டாடுவோம்!
1. பெற்ற சுதந்திரம் வாழ்க
பெற்றுத்தந்த முன்னோர்கள் வாழ்க
சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

2. இந்தியன் என்று
பெருமைப்படு;
இந்தியாவிற்கான
இன்னுரையும் கொடு!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

3. நம் தேசம் இந்திய தேசமே
நம் மக்கள் இந்திய மக்களே
ஒன்று பட்டு செயல்படுவோம்
வாழ்க பாரதம்!! வந்தே மாதரம்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
4. அகன்றது அன்னியனின் நரித்தனம்!!
வென்றது நம் பாரதம்.
அகிம்சையில் கிடைத்தது சுதந்திரம்.
இனம் மொழி கடந்து நேசிப்போம்.
சுதந்திர காற்றை சுவாசிப்போம்.
இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!!

5. நம் முன்னோர்கள்
போராடி பெற்ற
சுதந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக
அதை பாதுகாப்பதை
உறுதி செய்வோம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

6. வளமான இந்தியாவை உருவாக்க
இந்த விடுதலை நாளில்
நாட்டு மக்கள் அனைவரும்
உறுதியேற்போம்
சுதந்திர தின வாழ்த்துகள்

7. சுதந்திரம் தைரியமாக இருப்பதில் உள்ளது
அதை குடும்பமாக அரவணைப்போம் !!
சுதந்திர தின வாழ்த்துக்கள்
வாழ்க பாரதம் வந்தே மாதரம்!!

8. எல்லா தலைமுறையிலும்
அணையாமல் காக்கப்பட வேண்டிய
ஒளியே சுதந்திரம்

9. சுதந்திரம் பரிசு அல்ல
அது பிறப்புரிமை
சுதந்திர தின வாழ்த்துக்கள்













Click it and Unblock the Notifications