தமிழக எல்லையான ஜூஜுவாடியில் 1500 போலீஸார் குவிப்பு.. தொண்டர்கள் குவியாமல் தடுக்க கண்காணிப்பு
சென்னை: தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் 1500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். தற்போது அவர் சென்னை புறப்பட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் 1500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அமமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து விடுவதை தடுக்கவே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜூஜூவாடியில் 5000 பேர் திரண்டு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications