சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது- தாம்பரத்தில் 15 செ.மீ மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தாம்பரத்தில் 146 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு பெருங்களத்தூர் கிருஷ்ணா நகர் - இரும்புலியூர் செல்லும் சாலையில் மழை வெள்ளம்
One night of #chennairains leaves many roads inundated, especially the roads having new storm water drains, the road leading to Irumbuliyur from west Perungalathur and Krishna nagar, Mudichur is flooded taken round about route to reach GST @ChennaiRains @praddy06 #nem2019 pic.twitter.com/A4PkD5uN7n
— Vignesh (@vicky31089) November 28, 2019
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை சேலையூர் வீடுகள்
Appo selaiyur enna thakkali thokkaa pic.twitter.com/MCk6d5Q7vW
— Kumar M (@kumaravkm) November 28, 2019

More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!















Click it and Unblock the Notifications