வெளுத்து வாங்கிய மழை.. குளுகுளு பிரதேசமான சென்னை.. ஹேப்பி மூடில் மக்கள்!
Recommended Video

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்துக்கு பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளி போனதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இன்னும் பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவவில்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை தலைத்தூக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் லேசான மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் சைதாப்பேட்டை, முகப்பேர், அண்ணாநகர், நெற்குன்றம், நொளம்பூர், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.

சுமார் அரை மணி நேரம் நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் இருட்டிக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் மழை பெய்ததால் பொரி, அவல், பழங்கள், தோரண வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளுத்து வாங்கிய மழை.. குளுகுளு பிரதேசமான சென்னை.. ஹேப்பி மூடில் மக்கள்! #chennairains #rain pic.twitter.com/B9Ygsl0vnZ
— Oneindia Tamil (@thatsTamil) October 17, 2018
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications