BREAKING NEWS LIVE : தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றிலிருந்து வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Heavy rain in many parts of Tamilnadu - LIVE UPDATES

Nov 02, 2018, 7:53 am IST

கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Nov 02, 2018, 7:53 am IST

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கில் கனமழை பெய்து வருகிறது

காரைக்கால், சிதம்பரம், சீர்காழியில் மிதமான மழை பெய்து வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+