சென்னையில்.. சூறைக்காற்றுடன் திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டக்களிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமபுரம் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதேபோல் வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், புரசைவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு. மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 20 மி.மீ மழை பெய்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications