இதய நோய்.. துடிக்கும் 2 வயது குழந்தை.. சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
சென்னை: 2 வயது குழந்தை விக்னேஷ் சிகிச்சைக்கு நிதி தேவைப்படுகிறது. விக்னேஷ் தந்தை வெங்கடேஷ், தாயார் டில்லி ராணி. வெங்கடேஷ் ஆந்திராவின் சித்தூரில் நெசவாளராக பணிபுரிகிறார், டில்லி ராணி வீட்டை பராமரித்து வருகிறார். விக்னேஷ் குறைமாதத்தில் பிறந்த குழந்தை. எனவே, பிறந்ததும், இங்குபேட்டரில் வைக்கப்பட்டார். பிறப்பிலேயே அவருக்கு இதய நோய் உள்ளது.

இதை தெரிந்ததும், மருத்துவ ஆலோசனைகளுக்காக அவரது பெற்றோர் விக்னேஷை செகந்திராபாத் அழைத்துச் சென்றனர். இன்னும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சிறுவனின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதுமட்டுமின்றி, விக்னேஷ் ஒரு பிடிவாதமான குழந்தையாக மாறிவிட்டார். "எனக்கு சாக்லேட்டுகள் தேவை, எனக்கு பொம்மைகள் தேவை" என்று விக்னேஷ், அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

விக்னேஷின் குடும்ப பின்னணி ஏழ்மை நிலையில் உள்ளது. சிகிச்சையை தொடர அவர்களிடம் போதிய பணம் இல்லை. Biventricular என்ற சிகிச்சையை மேற்கொண்டால்தான், விக்னேஷை காப்பாற்ற முடியும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு 3 லட்சம் செலவாகும். ஒரு நெசவாளராக, வெங்கடேஷுக்கு, இவ்வளவு பெரிய பணம் ஈட்டுவது கடினமான விஷயமாகும்.

எனவே, இந்த குடும்பத்திற்கு உங்கள் உதவி தேவை. முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்து, விக்னேஷ் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.

Recommended Video
"நாங்கள் ஏழைகள், ஆனால் எங்கள் குழந்தை எங்களுடன் இருக்கும்போது நாங்கள் பணக்காரர்களாக உணர்கிறோம்" என்று விக்னேஷின் பெற்றோர் பெருமையாக சொல்கிறார்கள். அவர்கள் பெருமிதத்தை காப்பாற்ற விக்னேஷ் சிகிச்சைக்கு தயவுசெய்து உங்களால் முடிந்த உதவியை செய்யவும், நன்றி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications