"இந்த" பூச்செடியை வளர்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா? வாஸ்து சொல்வது என்ன?
சென்னை: பிள்ளை வரம் வேண்டுமானால் எந்த பூவை வீட்டில் வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் எந்த பூக்களுக்குமே எதிர்மறையான பலன் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மை இருக்கிறது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?
🌷வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.
🌷தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
🌷நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
🌷பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.
🌷வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.
🌷மல்லிகை - குடும்ப அமைதி.
🌷செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.
🌷அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.
🌷அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.
🌷ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.
🌷ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.
🌷மரிக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
🌷சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.
🌷நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌷வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.
🌷நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
🌷மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
🌷முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
🌷நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.
🌷மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும். கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.
🌷பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.
🌷🌷🌷இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பூச்செடிகளை வளர்த்தால் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுமா, நோய் நொடி இல்லாமல் வாழ்ந்துவிடுமா என கேட்போரும் உண்டு. இதெல்லாம் அவரவர் நம்பிக்கைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸ்து அமைப்பு என்பதில் உழைப்பும் , விடாமுயற்சியும் வேண்டும். எனவே எது கிடைக்க வேண்டும், அதற்கான நம்பிக்கையுடனான முயற்சிகளையும் சிகிச்சைகளையும் உழைப்பையும் செய்ய வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications