ஓட்டு போட.. உங்க ஆபீஸ் லீவு தரவில்லையா.. புகார் அளிக்க இதோ ஃபோன் நம்பர்
சென்னை: ஓட்டுப்போட உங்கள் நிறுவனம் வாய்ப்பு வழங்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம். இதற்கான தொலைபேசி எண்களை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
சட்டசபைத்தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதனை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழில்நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

ஒருவேளை விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலானகட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் பா.மாதவன் - 9487269270, தொழிலாளர் துணை ஆணையர் டி.விமலநாதன் - 9442540984, தொழிலாளர் உதவி ஆணையர் ஓ.ஜானகிராமன் - 8610308192, தொழிலாளர் உதவி ஆணையர் எம்.மணிமேகலை - 9444647125, தொழிலாளர் உதவி ஆணையர் எஸ்.பி.சாந்தி - 7305280011 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications