தமிழர்களின் விருந்தோம்பல் செம.. மனம் மகிழ்ந்தேன்.. வியந்து பாராட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!
தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டி இருக்கிறார்.
பெரும் பாதுகாப்பிற்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இன்று கோவளத்தில் நடக்கும் மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

என்ன ஆலோசனை
இந்த ஆலோசனை கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் தமிழர்களை பாராட்டினார். அதில், மிக சிறப்பான வரவேற்பை நீங்கள் எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள். நாம் இதுபோல அடிக்கடி ஆலோசனைகளை செய்ய வேண்டும். அடிக்கடி கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த சந்திப்பு ஒரு நல்ல முடிவு.

பேச்சுவார்த்தை
என்னால் இந்த மாமல்லபுரம் சந்திப்பை மறக்க முடியாது. இது மிகவும் சிறப்பாக இருந்தது. மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பயனளித்தது. பிரதமர் மோடியுடன் நண்பர்களாக நாங்கள் பேசினோம்.

நல்ல உறவு
நம்மிடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இனி இது நீடிக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறோம். இந்தியா - சீனா இடையே புதிய நிலைத்தன்மை உருவாகியுள்ளது.

தமிழர்கள்
தமிழர்களின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை தற்போது நேரில் கண்டுள்ளேன். விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது; மனம் மகிழ்ந்தேன்.

சீனா எப்படி
சீன மக்கள் மத்தியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய இந்த பயணம் குறித்து சீனா முழுக்க பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் செய்திகள் எல்லாம் இதுதான் முக்கிய செய்தியாக இடம்பிடித்து இருக்கிறது. என்று ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications