வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத துரைமுருகன், எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்.. தமிழிசை
சென்னை: வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத, துரைமுருகன் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜ.க., சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் தீவிரவாதத்தை யார் கையில் எடுத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியதுடன், ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வேலூரில் தேர்தலையே நடத்த முடியாதபோது, திமுக பொருளாளர் துரைமுருகன் எப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். மேலும் தூத்துக்குடி கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் உறுதி தெரிவித்தார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications