படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? 99% பேர் ஃபெயில்.. முடிந்தால் சரியான விடையை சொல்லுங்க
சென்னை: இன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் ஆப்டிகல் இல்யூசன் படமானது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். பார்ப்பதற்கு ஈசி என்பது போல இருந்தாலும், 95 சதவீதம் பேரால் சரியான விடையை சொல்ல முடியவில்லை. உங்களால் விடையை சரியாக 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் சமீப காலமாக வைரல் ஆகி வருகின்றன. இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு கொஞ்சம் சுவாரசியமாக சவால் விடுக்கும் விதமாக இந்த இல்யூஷன் படங்கள் இருப்பதால் நெட்டிசன்கள், விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இல்யூஷன் புதிர் படங்கள் ரொம்பவே எளிதானது என்றாலும் கொஞ்சம் மூளையை கசக்கி பிழியவைப்பவை. இல்யூஷன் படங்களை பொறுத்தவை பள்ளி பருவ காலத்தில் படித்த கணித புதிர்களை எல்லாம் நினைவில் கொண்டு வந்து விடையை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டியிருக்கிறது என்பதால் நெட்டிசன்கள் மத்தியில் ரொம்பவே இந்த இல்யுஷன் படங்கள் டிரெண்ட் ஆகின்றன.
விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிரும் நெட்டிசன்கள் அவர்களையும் கண்டுபிடிக்க வைத்து சேலஞ்ச் செய்கிறார்கள். இப்படியாக இல்யூஷன் படங்கள் அதிகம் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படம் கொஞ்சம் சவாலானது. சில போட்டித்தேர்வுகளில் கூட இந்த புதிர் கேள்வியை பார்த்து இருக்க கூடும். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை பாருங்கள். முக்கோணம் முக்கோணமாக எதோவரையப்பட்டிருப்பதை பார்க்கலாம். இதில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும்.
என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. மொத்தம் 10 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். 1,2,3....10...ஒகே டைம் முடிந்தது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் கணக்கில் புலியாக இருப்பவர்களும் 5 செகண்டிற்குள் இதற்கான விடையை கண்டுபிடித்து இருக்க சான்ஸ் உள்ளது.
சரியான விடை என்ன?
ஆனால் 10 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்கள், கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். சிலர் 5 முக்கோணங்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். ஆனால் அது சரியான விடை இல்லை. 3 என்றாலோ, 4 முக்கோணங்கள் உள்ளன என்றாலோ தவறு தான்.
மீண்டும் நன்கு கூர்ந்து பாருங்கள். சரியான விடைய் என்ன என நீங்களே கணித்துவிடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவிடுங்கள்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications