மச்சினிச்சி குளிக்கும் வீடியோவை.. மாமியார் வீட்டுக்கு அனுப்பி மிரட்டல்.. தூக்கியது சென்னை போலீஸ்!
மனைவியின் தங்கையின் ஆபாச வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: மச்சினிச்சி குளிக்கும் வீடியோவை.. மாமியார் வீட்டுக்கு அனுப்பி மிரட்டலும் விடுத்த நபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்.. இவருக்கு வயது 31.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மனைவி, மற்றும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர்களுக்கு கல்யாணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகின்றன.

தினேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளது.. இந்த பழக்கம் வேண்டாம் என்று பலமுறை மனைவி சொல்லியும் தினேஷ் கேட்கவில்லை.. அதனால் தம்பதிக்குள் நிறைய பிரச்சனைகள், தகராறுகள் வந்து போய் உள்ளன.
வழக்கம்போல் இப்படி ஒரு சண்டைதான் நேற்றிரவும் நடந்தது.. அதனால் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், மனைவியின் 22 வயது தங்கையின் ஆபாச வீடியோவை, மனைவியின் சொந்தக்காரர்கள் 2 பேருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்க.. மாதவரம் போலீசார் விரைந்து வந்து தினேஷை கைது செய்தனர். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "என் மச்சினிச்சி அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாள்.. அப்போது அவளுக்கே தெரியாமல் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தேன்.. மனைவியை குடும்பம் நடத்த வரசொல்லி கூப்பிட்டேன்..
பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.. அதனால், என் மச்சினிச்சி வீடியோவை மாமியார் வீட்டுனருக்கு அனுப்பினேன்.. என் பொண்டாட்டியை உடனே கிளம்பி வர சொல்லாவிட்டால், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிடுவேன் என்றும் அவர்களை மிரட்டினேன் என்றார். இதையடுத்து தொடர் விசாரணை தினேஷிடம் நடந்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications