தீக்குளித்த சென்னை அஞ்சப்பர் ஹோட்டல் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி!
Recommended Video
சென்னை: பாண்டி பஜார் அஞ்சப்பர் ஓட்டல் முன் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெயர் பெற்ற அஞ்சப்பர் அசைவ உணவகம் அமெரிக்கா, லண்டன், துபாய் என உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ளது. இந்த உணவகங்களில் ஏராளமான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் உதய சங்கர் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். 25 வயதான உதய சங்கருக்கு ஹோட்டல் நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது.
உதய சங்கர் பலமுறை ஊதியத்தை கேட்டும் நிர்வாகம் வழங்க முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த உதய சங்கர் நேற்றிரவு பாண்டிபஜாரில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டல் முன்பு திடீரென தீக்குளித்தார்.
இதனைக்கண்ட அப்பகுதியினரும் ஹோட்டல் ஊழியர்களும் உதயசங்கரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட உதய சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உதய சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications