உலக நடப்புகளில் ஆர்வம் உள்ளவரா? “ஒன்இந்தியா” வழங்கும் அமேசான் கிஃப்ட் வவுச்சரை வெல்ல நல்ல வாய்ப்பு
சென்னை: அறிவியல், அரசியல் மற்றும் உலக நடப்புகளில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியெனில் ரூ.500 மதிப்புள்ள பரிசு கூப்பன் உங்களுக்குதான். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும் என்பதுதான்.
ஒன்இந்தியா மற்றும் DW இணைந்து SCIENCE WISE WATCH & WIN CONTEST-ஐ நடத்துகிறது. இதில் பங்கேற்று கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பதன் மூலம் இந்த கூப்பனை ஜெயிக்க முடியும். நவ.18ம் தேதி முதல் டிச.8ம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. ஒன்இந்தியா யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு Shorts-யும் கவனமாக பாருங்கள். பின்னர் Description-ல் கேட்கப்படும் கேள்விக்கு சரியான விடை அளியுங்கள்.

சரியான விடையை சொல்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள அமேசான் கிஃப்ட் வவுச்சர் வழங்கப்படும். அறிவியல், அரசியல், உலக நடப்பு போன்றவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://videos.oneindia.com/dwquiz/?lang=tamil
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications