சென்னை கூடுவாஞ்சேரியில் குறைந்த விலையில் பிளாட்கள்.. சொந்த வீடு கனவை நனவாக்கும் பூர்வா லேண்ட்!
சென்னை: சென்னையில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். அந்த கனவை சென்னை கூடுவாஞ்சேரியில் நனவாக்கி தருகிறது பூர்வா லேண்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பூர்வா சவுக்யம் திட்டம். இங்கு குறைந்த விலையில் வீட்டு மனை (பிளாட்டுகள்) விற்பனைக்கு உள்ளன.
சென்னை.. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் சென்னையில் அமைந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. பணி நிமித்தமாக தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் சென்னையில் வசிக்கின்றனர்.
இப்படி சென்னை சென்ற பலரும் அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். மேலும் சென்னையில் பலருக்கும் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. கையில் பணம் இருந்தாலும் கூட நம்பிக்கையான நிறுவனத்தை கண்டுபிடித்து நிலத்தை வாங்கி பத்திரம் முடிப்பதற்குள் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
இப்படியான சூழலில் தான் சென்னையில் எளிதாக வீட்டு மனைகளை(பிளாட்) சொந்தமாக்க வாய்ப்பு வழங்குகிறது. பூர்வா லேண்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பூர்வா சவுக்யம் எனும் திட்டத்தில் சென்னை கூடுவாஞ்சேரியில் பிளாட் விற்பனை செய்து வருகிறது. இங்கு வில்லா கட்டுவதற்கான பிளாட் என்பது ரூ.34 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
கூடுவாஞ்சேரியில் மொத்தம் 2,200க்கும் அதிகமான பிளாட்டுகள் உள்ளன. ரோஹவுஸ்(Row House) பிளாட்டுகள் முதல் எஸ்டேட் பிளாட்டுகள் (Estate Plot) வரை விற்பனைக்க தயாராக உள்ளன. ரோஹவுஸ் பிளாட் னெ்பது 435 சதுர அடி முதல் 934 சதுரஅடியாகவும், வில்லா பிளாட் னெ்பது 776 சதுரஅடி முதல் 1,641 சதுர அடியாகவும், பங்களா பிளாட் என்பது 1655 சதுரஅடிமுதல் 2,182 சதுரஅடியாகவும், மானிசன் (Manision) பிளாட் என்பது 2,206 சதுரஅடி முதல் 3,168 சதுரஅடியாகவும் உள்ளது. எஸ்டேட் பிளாட் என்பது 3,209 சதுர அடி முதல் 5,802 சதுர அடியாகவும் உள்ளது.
இங்கு ஏன் பிளாட் வாங்க வேண்டும்
* கூடுவாஞ்சேரியில் பிளாட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நவீன வசதிகளான நீச்சல் குளம், யோகா மையம், சாலை வசதி, பொழுதுபோக்கு பூங்கா, நிகழ்ச்சி கொண்டாடும் இடம், ஆரோமா கார்டன், பூந்தோட்டம் உள்ளிட்டவை உள்ளன.
* பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு இயற்கையான சூழலுக்கு நடுவே வீடு கட்டி வாழ வாய்ப்பு வழங்குகிறது.
* நவீன உடற்பயிற்சி கூடம், வாலிபால், டென்னிஸ், பேஸ்கட் பால் கோர்ட் மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
* இந்த பிளாட் அமைந்துள்ள இடம் என்பது சென்னை - கூடுவாஞ்சேரி புறநகரில் அமைந்துள்ளது. இங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட இடங்களை வெறும் 25 நிமிட பயணத்தில் அடையலாம். மேலும் சென்னையில் முக்கிய இடங்களில் இங்கிருந்து செல்ல நல்ல சாலை வசதி உள்ளது.
* மேலும் பிரபலமான பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு இடங்கள் அருகேயே அமைந்துள்ளன. இங்கு பிளாட்டுகள் வாங்குவதன் மூலம் வசதியான சொகுசு வாழ்க்கைக்காக வில்லா கட்டி இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கையை வாழ முடியும்.
* கல்வி நிறுவனங்களை பொறுத்தமட்டில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இன்ஸ்டிடியூட் (எஸ்ஆர்ம் ஐஎஸ்டி) - 9.2 கிமீ தொலைவில் உள்ள. எஸ்ஆர்எம் வள்ளியம்மை என்ஜினீயரிங் கல்லூரி 9.3 கிமீ தொலைவிலும், எஸ்ஆர்எம் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் 10.4 கிமீ, ஆல்வின் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி 18.4 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
* மருத்துவமனையை பொறுத்தமட்டில் 7.2 கிலோமீட்டரில் கேஆர் மருத்துவமனை, 9.3 கிலோமீட்டரில் வள்ளியம்மை பாலிடெக்னிக் மருத்துவுமனை, 10.2 கிலோமீட்டரில் எஸ்ஆர்ம் பொது மருத்துவமனை, 12.6 கிலோமீட்டரில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மரத்வுமனை, 18.6 கிலோமீட்டரில் அன்னை அருள் மருத்துவமனை அமைந்துள்ளது.
* இங்கிருந்து மறைமலை நகர் மார்க்கெட் 9.8 கிலோமீட்டரிலும், சிங்கபெருமாள் கோவில் மார்க்கெட் 12.7 கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது.
* மாதம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் 23..9 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூர் முருகன் கோவில் 24.3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
* மேலும் மகிந்திர உலக சிட்டி (Mahindra World City) 14.3 கிமீட்டரிலும், மெப்ஸ் ஸ்பெஷல் பொருளாதார மண்டலம் (
MEPZ Special Economic Zone) 20.4 கிலோமீட்டரிலும், சிப்காட் தொழில்வளாகம் (SIPCOT Industrial Complex) 27.6 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
* இங்கிருந்து கோவளம் கடற்கரை 29.6 கிலோமீட்டரிலும், மகாபலிபுரம் 38.8 கிலோமீட்டரிலும், வேடந்தாங்கம் பறவைகள் சரணாலம் 46.5 கிலோமீட்டரிலும், காஞ்சிபுரம் 58.2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!















Click it and Unblock the Notifications