கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் ரூ.1.90 கோடி ஹாவாலா பணம் பறிமுதல்.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்?
சென்னை: சென்னையில் ரூ.1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைக்கில் கட்டுக்கட்டாக இந்த பணத்தை எடுத்து சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
சென்னை யானை கவுனி பகுதி வழியாக பைக்கில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 2 பேர் பைக்கில் வந்தனர்.

அவர்கள் பை வைத்திருந்தனர். அவர்களை தடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது ஹவாலா பணம் என்பதும், மொத்தம் ரூ.1.90 கோடியை அவர்கள் பைக்கில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து படேல், அஸ்வின் என 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications