ஐடி ரெய்டில் சிக்கிய 'துண்டு சீட்டு'.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு சம்மன்
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அமைச்சர் உதயக்குமார் அறையில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் கடத்தி வரப்பட்டுள்ளதாக வந்த தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த அறையில் நேற்று இரவு இரண்டு மணி நேரம் நடந்தது.
இந்த சோதனையில் அமைச்சர் உதயக்குமாரின் அறையில் இருந்து பணம் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் அவரது பைகளில் இருந்த சில துண்டுச்சீட்டுகளைகைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடந்த சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சில துண்டுச்சீட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications