சென்னை: இன்று நாடு முழுவதும் 79ஆவது சுதந்திர தினம் எழுச்சியுடனும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ம் தேதியைச் சுதந்திர தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். அதன்படி இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுதந்திர நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடியை ஏற்றுகிறார். 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடி 12ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தச் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இருக்கும். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைகிறது.
Aug 15, 2025, 12:47 pm IST
நடிகரும் தவெக தலைவருமான விஜய் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதி அனில் சவுகான், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களும் உடனிருந்தனர்.
#WATCH | President Droupadi Murmu pays tribute to the Bravehearts, at National War Memorial, on #IndependenceDay.
CDS and the three service chiefs are also with her. Defence Minister Rajnath Singh and MoS Defence Sanjay Seth are also here. pic.twitter.com/3413gG4irW
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி உள்ளிட்ட பிற காங்கிரஸ் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#WATCH | Congress chief and Rajya Sabha LoP Mallikarjun Kharge hoists the Tricolour at party office in Delhi. Lok Sabha LoP Rahul Gandhi and other leaders attend the celebrations. pic.twitter.com/DUaTMr6fjC
50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசியலமைப்பு கொல்லப்பட்டது. நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. நாடு ஒரு சிறையாக மாற்றப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. அரசியலமைப்பின் மீதான இந்த தாக்குதலை எந்தத் தலைமுறையும் மறந்துவிடக் கூடாது- பிரதமர் மோடி
Aug 15, 2025, 9:28 am IST
அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் விரும்புகிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து உத்வேகம் பெற்று, சுதர்சன சக்கரத்தின் பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 9:27 am IST
பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
Aug 15, 2025, 9:20 am IST
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழகத்தின் பொருளாதாரம் 11.19 சதவீதம் வளர்ந்துள்ளது- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2025, 9:16 am IST
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படும். அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் ரூ 12 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Aug 15, 2025, 9:07 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின விழா உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2025, 9:06 am IST
இந்த நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்- பிரதமர் மோடி
நாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆற்றிய 100 ஆண்டுக்காலச் சேவைக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 9:02 am IST
79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
Aug 15, 2025, 9:02 am IST
மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி என்பதை நாம் மறக்கக்கூடாது- பிரதமர் மோடி
நமது அனைத்து மொழிகள் குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி
இந்தியா என்ற தோட்டம் பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே நமக்கு பெருமை- பிரதமர் மோடி
மராத்தி, அசாமி உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:56 am IST
நமது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் ஏற்க முடியாது- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:50 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2025, 8:48 am IST
உலகளவில் உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்- பிரதமர் மோடி
பருப்பு உற்பத்தியில் முதலிடம், அரிசி கோதுமை உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:37 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2025, 8:35 am IST
தீபாவளி பரிசு மக்களுக்கு காத்திருக்கிறது- பிரதமர் மோடி
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:35 am IST
தற்சார்பு இந்தியாவே இப்போது நமது நாட்டின் முழக்கமாக இருக்கிறது- பிரதமர் மோடி
டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு இல்லை- பிரதமர் மோடி
வருமான வரி சீர்திருத்தம் மூலம் மிக பெரிய மாற்றம் நடந்துள்ளது- பிரதமர் மோடி
ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளித்துள்ளோம்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:23 am IST
நாம் பெரிதாக கனவு காண வேண்டும்- பிரதமர் மோடி
கனவு காணுங்கள் நான் துணை நிற்பேன், வரலாறு படைப்போம்- பிரதமர் மோடி
இளைஞர்களே, புதிய யோசனைகளுடன் வாருங்கள்- பிரதமர் மோடி அழைப்பு
Aug 15, 2025, 8:14 am IST
விண்வெளி துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது- பிரதமர் மோடி
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றார்- பிரதமர் மோடி
விண்வெளியில் இந்தியாவுக்கான விண்வெளி மையத்தை உருவாக்க முயல்வோம்- பிரதமர் மோடி
நாட்டில் விண்வெளி துறை சார்ந்து 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்குகின்றன- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:10 am IST
சுதந்திர தினவிழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்தும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Aug 15, 2025, 8:10 am IST
விரைவில் எரிசக்தி துறையிலும் தற்சார்பு நிலையை அடைவோம்- பிரதமர் மோடி
அணு சக்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிக பெரிய சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம்- பிரதமர் மோடி
2025ம் ஆண்டுக்குள் 50% மாற்று எரிசக்தி என்ற இலக்கை எட்டிவிட்டோம்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 8:06 am IST
இந்தியாவிலேயே விரைவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும்- பிரதமர் மோடி
பல ஆண்டுகளாக நாட்டில் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க முடியாமல் இருந்தது- பிரதமர் மோடி
நடப்பு ஆண்டுகள் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்படும்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 7:59 am IST
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது- பிரதமர் மோடி
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒருபக்க சார்பானது என்பதை இந்தியா உணர்ந்துள்ளது- பிரதமர் மோடி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது- பிரதமர் மோடி
நமது விவசாயிகள் பல ஆண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்டு வந்தனர்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 7:59 am IST
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய மக்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்தனர்- பிரதமர் மோடி
10 ஆண்டுகளில் நடக்காத ஒரு விஷயத்தை நமது ராணுவம் நடத்திக்காட்டியுள்ளது- பிரதமர் மோடி
பாகிஸ்தானில் 100 கிமீ உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழித்துள்ளோம்- பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலை இனியும் சகித்து கொள்ள மாட்டோம்- பிரதமர் மோடி
நமது நாடு பல ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
பயங்கரவாதமும் அதன் ஆதரவாளர்களும் இனி வேறு விதமாக கையாளப்படுவார்கள்- பிரதமர் மோடி
எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி எப்படி கொடுக்கலாம் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 7:49 am IST
கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை வழி நடத்துகிறது- பிரதமர் மோடி
அரசியலமைப்பு சட்டத்தை வழங்கிய சிற்பிகளை வணங்கிக் கொள்கிறேன்- பிரதமர் மோடி
இன்று சிறப்பு வாய்ந்த நாள்; ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூரை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்- பிரதமர் மோடி
Aug 15, 2025, 7:41 am IST
ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம்- பிரதமர் மோடி
கோடிக் கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது- பிரதமர் மோடி
Aug 15, 2025, 7:40 am IST
140 கோடி மக்களின் கொண்டாட்டம் தான் இந்த சுதந்திர தினம்- பிரதமர் மோடி
READ MORE
6:37 AM, 15 Aug
79ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
6:38 AM, 15 Aug
இன்று நாடு முழுக்க 79ஆவது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது
6:45 AM, 15 Aug
79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
6:50 AM, 15 Aug
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, சென்னை உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
6:59 AM, 15 Aug
இன்னும் சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி
6:59 AM, 15 Aug
தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான தகைசார் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு வழங்கப்படுகிறது.
7:15 AM, 15 Aug
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தியடிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
7:28 AM, 15 Aug
டெல்லி செங்கோட்டைக்கு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றுகிறார்
7:32 AM, 15 Aug
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில்,
நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன்,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 15, 2025
7:34 AM, 15 Aug
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
டெல்லி செங்கோட்டையில் 12வது முறையாக பிரதமர் மோடி கொடி ஏற்றினார்
7:37 AM, 15 Aug
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி உரை
7:40 AM, 15 Aug
140 கோடி மக்களின் கொண்டாட்டம் தான் இந்த சுதந்திர தினம்- பிரதமர் மோடி
7:41 AM, 15 Aug
ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம்- பிரதமர் மோடி
கோடிக் கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது- பிரதமர் மோடி
7:49 AM, 15 Aug
கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை வழி நடத்துகிறது- பிரதமர் மோடி
அரசியலமைப்பு சட்டத்தை வழங்கிய சிற்பிகளை வணங்கிக் கொள்கிறேன்- பிரதமர் மோடி
இன்று சிறப்பு வாய்ந்த நாள்; ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூரை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்- பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய மக்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்தனர்- பிரதமர் மோடி
10 ஆண்டுகளில் நடக்காத ஒரு விஷயத்தை நமது ராணுவம் நடத்திக்காட்டியுள்ளது- பிரதமர் மோடி
பாகிஸ்தானில் 100 கிமீ உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழித்துள்ளோம்- பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலை இனியும் சகித்து கொள்ள மாட்டோம்- பிரதமர் மோடி
நமது நாடு பல ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
பயங்கரவாதமும் அதன் ஆதரவாளர்களும் இனி வேறு விதமாக கையாளப்படுவார்கள்- பிரதமர் மோடி
எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி எப்படி கொடுக்கலாம் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்- பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது- பிரதமர் மோடி
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒருபக்க சார்பானது என்பதை இந்தியா உணர்ந்துள்ளது- பிரதமர் மோடி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது- பிரதமர் மோடி
நமது விவசாயிகள் பல ஆண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்டு வந்தனர்- பிரதமர் மோடி
8:06 AM, 15 Aug
இந்தியாவிலேயே விரைவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும்- பிரதமர் மோடி
பல ஆண்டுகளாக நாட்டில் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க முடியாமல் இருந்தது- பிரதமர் மோடி
நடப்பு ஆண்டுகள் செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்படும்- பிரதமர் மோடி
8:10 AM, 15 Aug
விரைவில் எரிசக்தி துறையிலும் தற்சார்பு நிலையை அடைவோம்- பிரதமர் மோடி
அணு சக்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிக பெரிய சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம்- பிரதமர் மோடி
2025ம் ஆண்டுக்குள் 50% மாற்று எரிசக்தி என்ற இலக்கை எட்டிவிட்டோம்- பிரதமர் மோடி
8:10 AM, 15 Aug
சுதந்திர தினவிழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்தும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
8:14 AM, 15 Aug
விண்வெளி துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது- பிரதமர் மோடி
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றார்- பிரதமர் மோடி
விண்வெளியில் இந்தியாவுக்கான விண்வெளி மையத்தை உருவாக்க முயல்வோம்- பிரதமர் மோடி
நாட்டில் விண்வெளி துறை சார்ந்து 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்குகின்றன- பிரதமர் மோடி
8:23 AM, 15 Aug
நாம் பெரிதாக கனவு காண வேண்டும்- பிரதமர் மோடி
கனவு காணுங்கள் நான் துணை நிற்பேன், வரலாறு படைப்போம்- பிரதமர் மோடி
இளைஞர்களே, புதிய யோசனைகளுடன் வாருங்கள்- பிரதமர் மோடி அழைப்பு
8:35 AM, 15 Aug
தற்சார்பு இந்தியாவே இப்போது நமது நாட்டின் முழக்கமாக இருக்கிறது- பிரதமர் மோடி
டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு இல்லை- பிரதமர் மோடி
வருமான வரி சீர்திருத்தம் மூலம் மிக பெரிய மாற்றம் நடந்துள்ளது- பிரதமர் மோடி
ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளித்துள்ளோம்- பிரதமர் மோடி
8:35 AM, 15 Aug
தீபாவளி பரிசு மக்களுக்கு காத்திருக்கிறது- பிரதமர் மோடி
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும்- பிரதமர் மோடி
8:37 AM, 15 Aug
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
8:48 AM, 15 Aug
உலகளவில் உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்- பிரதமர் மோடி
பருப்பு உற்பத்தியில் முதலிடம், அரிசி கோதுமை உற்பத்தியில் இந்திய விவசாயிகள் சாதனை படைத்து வருகிறார்கள்- பிரதமர் மோடி
8:50 AM, 15 Aug
சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்
8:56 AM, 15 Aug
நமது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் ஏற்க முடியாது- பிரதமர் மோடி
9:02 AM, 15 Aug
மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி என்பதை நாம் மறக்கக்கூடாது- பிரதமர் மோடி
நமது அனைத்து மொழிகள் குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி
இந்தியா என்ற தோட்டம் பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே நமக்கு பெருமை- பிரதமர் மோடி
மராத்தி, அசாமி உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
9:02 AM, 15 Aug
79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
9:06 AM, 15 Aug
இந்த நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்- பிரதமர் மோடி
நாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆற்றிய 100 ஆண்டுக்காலச் சேவைக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்- பிரதமர் மோடி
79th Independence Day celebration in Tamil news live updates: (79வது சுதந்திர தினம் லைவ் 2025): The 79th Independence Day being celebrated with celebration Operation Sindoor.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.