சீன அடாவடிக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வாசகர்களே உங்க கருத்து என்ன
சென்னை: சீனாவின் அடாவடி, வலுக்கட்டாய அத்துமீறல், ஆக்கிரமிப்பு தொடர் கதையாகியுள்ளது. அவர்களின் மறுபக்கத்தை நமது ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் கண்டுள்ளது.
ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது சீன ராணுவத்தின் கொலைகார செயல். 20 ராணுவ வீரர்களை இந்தியா இழந்துள்ளது. இந்த இழப்பை இந்திய மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. கொரோனா உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனது நாட்டிலிருந்து இது பரவியது என்ற வெட்கமோ வருத்தமோ கொஞ்சம் கூட இல்லாமல், இந்தியாவுக்கு உதவுவதை விட்டு விட்டு இந்தியாவின் ரத்தம் குடிக்க அலைகிறது சீனா.

சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவுக்கு எப்படி பாடம் புகட்டலாம்.. என்ன செய்தால் சீனா வழிக்கு வரும்.. உங்களது கருத்துக்களை எடுத்து வையுங்கள். சீனாவின் கொட்டத்தை அடக்க அரசுகள் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த உங்களது கருத்துக்களை அறிய காத்திருக்கிறோம்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications