சென்னை ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு.. 15 கோடி பணம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ,. 15 கோடி பணம் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஒப்பந்ததாரர் சபேசன். இவர் சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசு துறை ஒப்பந்தங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 கோடி பணம் இருந்ததை அடுத்து அதை பறிமுதல் செய்தனர்.
சபேசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications