என்னிடமும், கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர் ரித்தீஷ்: ஸ்டாலின் இரங்கல்
Recommended Video

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்பியான நடிகர் ஜே.கே.ரித்தீஷ்க்கு இன்று பிற்பகல் ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இந்நிலையில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு மீண்டும் இதயத்துடிப்பு இருப்பதாக சிலர் சொன்னதால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் ரித்தீஷ் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது..
நடிகராகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற்ற ஜே.கே.ரித்தீஷ் மறைவு செய்தி திரை உலகினர் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம் முன்னாள் எம்பியும் எனது நண்பருமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமும், கலைஞர் கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர். ஜே.கே. ரித்தீஷ் இளம் வயதில் மரணம் அடைந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். என குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications