பெருமைமிகு தமிழர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு நல்லது செய்வார்...சரியான முடிவும் எடுப்பார்: கமல்ஹாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெருமைமிகு தமிழர்; அவர் தமிழகத்துக்கு நல்லதே செய்வார்; சரியான முடிவும் எடுப்பார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேசியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் தமிழராகவே மாறிவிட்டார். அவர் பெருமைக்குரிய தமிழர். அவர் தமிழக மக்களுக்கு அனைத்தும் செய்ய வேண்டும்.
தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் நல்லது செய்வார். அவர் சரியான முடிவையும் நிச்சயம் மேற்கொள்வார். ஹேராம் படத்தை இப்போது எடுத்துவிட முடியாது.
இன்று நாடு பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது. திராவிட அரசியல் என்பது சரியான திசையில் செல்ல ஒவ்வொருவரும் பங்க்களிப்பு செய்ய வேண்டும்.
ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. தலைமையில் மாற்றம் வராம்மல் நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications