கலை உலகில் இருந்து அரசியல் களத்திற்கு.. ஓராண்டில் கமல்ஹாசன் கண்ட அரசியல் எழுச்சி
சென்னை: 5 தசாப்தங்களாக கலையால் தமிழக மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞானி கமல்ஹாசன், அரசியல்வாதி கமல்ஹாசனாக அதிகாரப்பூர்வமாக மாறி ஓராண்டு ஆகிறது.

கமல்ஹாசனின் அரசியல் வரலாறு பற்றிய ஒரு மீள் பார்வைக்கு சென்று வருவோம், வாருங்கள்:
2017, பிப்ரவரி: நடிகராக மட்டுமே இருந்த கமல்ஹாசன் ட்விட்டரில் அரசியல் விமர்சகராக மாற ஆரம்பித்தார்.
2017, மே 27: தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், மதசார்பற்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கமல் ட்வீட்.
2017, ஜூலை 18: நான் முடிவு செய்தால், நான் முதல்வர்.. என்று கவித்துவமாக ஒரு ட்வீட்டை வெளியிட்டு ரசிகர்கள் 'பல்ஸ்சை' எகிற வைத்தார்.
2017, செப்டம்பர் 1: கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். காவி என்னுடைய கலர் இல்லை என்றார் கமல்ஹாசன்.
2017, செப்டம்பர்: அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் கமல்ஹாசன். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார்.
2017, ஆகஸ்ட் 29: கோட்டையை நோக்கி செல்ல தயாராகுமாறு ரசிகர்களுக்கு அறைகூவல் விடுத்தார் கமல்ஹாசன்.
2017, ஆகஸ்ட் 15: தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். தேர்தலை சந்திக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
2017 நவம்பர், 7: மைய்யம் விசில் என்ற பெயரில், ஊழலுக்கு எதிரான ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார் கமல்ஹாசன்.
2018, பிப்ரவரி 17-19: முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், நல்லகண்ணு, திமுக தலைவராக இருந்த கருணாநி, ரஜினிகாந்த் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தார்.
2018, ஜனவரி: தனது அரசியல் கட்சி பெயர், பிப்ரவரி 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் கமல்ஹாசன்.
2018, பிப்ரவரி 21: மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார் கமல்ஹாசன். கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
2018, பிப்ரவரி 21: கட்சி துவங்கிய நாள் காலை முதலே, தமிழகத்தில் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்.
2018, ஜூன் 20: டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன்.
2019, பிப்ரவரி, 6: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிப்பு.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்!











Click it and Unblock the Notifications