எம்.ஜி.ஆரின் தம்பியாக நாளை நமதே படத்தில் நடிக்காதது இன்றைக்கு பெரிய இழப்பு... பிக்பாஸில் கமல்ஹாசன்
சென்னை: நாளை நமதே திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தது இன்றைக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-ல் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பேசிவருகிறார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:

என்னிடம் எக்குத்தப்பாக கேள்விகளை கேட்டுவிடாதீர்கள்.. இருந்தாலும் இப்போதெல்லாம் எக்குதப்பாக கேள்வி கேட்கின்றனர்.. அதற்கும் இப்போது பதிலளிக்க பழகிவிட்டேன்.
எம்.ஜி.ஆரின் நாளை நமதே திரைப்படத்தை சேது மாதவன் இயக்கினார். அப்போது அதில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கும் கதா பாத்திரம் எனக்கு கிடைத்தது. என்னுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர்.
ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அன்று மட்டும் எம்ஜிஆருடன் நாளை நமதே என நானும் பாடியிருக்க வேண்டியது. அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் இன்றைக்கு பெரும் இழப்பு என்பதை உணருகிறேன்.
நாளை நமதே என்பதுதான் எங்களது கொள்கை. அதனால் அந்த பாடலை நானும் ஒளிபரப்பிக் கொண்டிருந்திருக்கலாம்.. அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications