இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்து அழுத்தம் காரணமா.. கராத்தே தியாகராஜன் பரபரப்பு விளக்கம்
Recommended Video

சென்னை: என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தததற்கு கட்சிக்குள் இருந்து வந்த அழுத்தம் காரணமா என தெரியவில்லை என தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தை தியாகராஜன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே என் நேரு, உள்ளாட்சி தேர்தலில் திமுகவும் தனித்து போட்டியிட வேண்டும் என பதிலுக்கு தெரிவித்தார்.
இது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எதற்காக என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தனர் என தெரியவில்லை.
இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்த அழுத்தமா, இல்லை வெளியிலிருந்த அழுத்தமா என தெரியவில்லை. பலமுறை காங்கிரஸில் இருந்து என்னை வெளியேற்றியிருக்கிறார்கள். ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு அடுத்த கட்ட முடிவை எடுப்பேன் என தெரிவித்தார்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications