ரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குதான் நெருக்கடி என்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பதிவை ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

ரஜினிகாந்தின் அரசியல் வருகையை முன்வைத்து பல விவாதங்கள் நடைபெருகின்றன. திமுக, அதிமுகவின் வாக்கு வங்கிகளை ரஜினி அரசியல் வருகை பாதிக்குமா? பாதிக்காதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம், ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக என்னுடைய அரசியல் கணிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
Won’t be surprised if @rajinikanth aligns with @OfficeOfOPS & @BJP4India. Perhaps plan is to block the Two Leaves symbol of @AIADMKOfficial by engineering a split, leaving @CMOTamilNadu in limbo. Will have to watch to see if @TTVDhinakaran aligns with EPS.
— Karti P Chidambaram (@KartiPC) December 3, 2020
@rajinikanth @BJP4India மற்றும் @OfficeOfOPS உடன் கூட்டணி அமைத்து @AIADMKOfficial சின்னமான இரட்டை இலையை முடக்கி @EPSTamilNadu யை அந்தரத்தில் விட்டுவிடுவார்கள்.
இதற்கு சசிகலா, @TTVDhinakaran என்ன செய்ய போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கார்த்தி சிதம்பரத்தின் இந்தபதிவு விவாதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications