கேரளாவில் வேகமாக உயரும் கேஸ்கள்.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,123 பேருக்கு கொரோனா!
சென்னை: இந்தியாவில் புதிதாக 42,123 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை இன்னும் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவிலும் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கும் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை. முக்கியமாக கேரளாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா
இந்தியாவில் 31,215,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 418,511 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,383,001 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 439,266 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 489 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 62,29,596 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 9389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,593 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 60,00,911 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,30,753 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டதில் இருந்தே கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் 31,87,716 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 16,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,26,396 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,45,310 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 15,512 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் 28,86,702 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,256 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,24,197 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 36,226 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக 2000க்கும் குறைவான கேஸ்கள் தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது. தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகின்றன. 25,39,277 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,717 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 24,78,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,782 பேர் பலியாகி உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications