படம் வெற்றி பெற வாழ்த்துகள் இளைஞரணி செயலாளரே.. உதயநிதிக்கு கே.என்.நேரு வாழ்த்து!
சென்னை: உதயநிதியின் கண்ணை நம்பாதே திரைப்படம் வெற்றி பெற திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட பின்னர் அவர் நடித்து வெளியாகும் திரைப்படம் கண்ணை நம்பாதே. மு.மாறன் இயக்கத்தில் இப்படம் வெளியாகிறது.

இப்படம் வெற்றிபெற வேண்டும் என உதயநிதியின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களிம் ஒருவருமான கே.என்.நேருவும் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
#KannaiNambatheyFirstLook pic.twitter.com/WhoA3tjJw9
— Udhay (@Udhaystalin) August 2, 2019
அவர் தமது பதிவில், படம் வெற்றி பெற வாழ்த்துகள் இளைஞரணி செயலாளரே என குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஆர்மி பெயரிலான ட்விட்டர் கணக்கு, மகிழ்ச்சி தலைவா என வாழ்த்து தெரிவித்துள்ளது.
திமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளும் வரிசையாக உதயநிதிக்கு வழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் வழக்கம் போல எதிர்கோஷ்டிகள் உள்ளே புகுந்து ரகளையாக எதிர்பதிவுகளையும் போட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications