இளைய தளபதியே...உதயநிதியை அன்று வாழ்த்திய கு.க. செல்வம் - இன்று ஏசுவது ஏன்?
தன்னலமின்றி இளைஞர் அணி பொறுப்பேற்று மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இளைய தளபதியே என்று கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ள கு.க செல்வம் இப்போது உதயநிதிக்கு எதிராக பேசி வருவ
சென்னை: திமுகவில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் உதயநிதி பேச்சுதான் எடுபடுகிறது என்றும் 55 வயதான திமுகவினர் பாஜகவில் இணையுங்கள் என கு க செல்வம் பிரசாரம் செய்து வருகிறார். இதே செல்வம்தான் கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதியை வாழ்த்தி போஸ்ட் போட்டிருக்கிறார். அந்த பதிவை எடுத்து திமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர். அது வேற வாய்...என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த ஜூலை 4ஆம் தேதி கு.க. செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதியை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நாட்டுக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் புரட்சிக்கலைஞரின் கொள்கையை ஏற்று தலைவர் மு.க ஸ்டாலின் ஆசி பெற்ற தனது வழி என்று தன்னலமின்றி இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்று தனது மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இளைய தளபதியே உதயநிதி ஸ்டாலின் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்.அவர் மேன் மேலும் தனது பணியை தொடர வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வாழ்த்து பதிவிட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் கு.க. செல்வம். அந்த பதிவை போட்டோ எடுத்து திமுகவினர் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் போட்டு வைரஸ் செய்து வருகின்றனர்.
Recommended Video
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications