மிகவும் நேர்மையான அரசியல்வாதி அன்பழகன்.. டாக்டர் ராமதாஸ்இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

    திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 98 ஆகும்.

    leaders condole the death of k anbazahgan

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகனுக்கு உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அன்பழகன் மறைவால் திமுகவினர் பெரும் சோகமடைந்துள்ளனர்.


    தமிழகத்தின் நீண்ட நெடிய அரசியல் தலைவர் அன்பழகன். அவரது மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+