லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு முதியவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு முதியவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சி முடிவடைந்ததை அடுத்து நாடு முழுக்க தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு பேர் வயது முதிர்ச்சி காரணமாக பலியாகி இருக்கிறார்கள். ஈரோட்டில் முருகேசன் என்ற முதியவர் இன்று காலை வாக்களிக்க சென்றார். சில நிமிடம் வரிசையில் நின்ற அவர் வயது முதிர்வு காரணமாக எல்லோருக்கும் முன் சென்று வாக்களித்தார்.
அதன்பின் வீட்டிற்கு சென்ற அவர், செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து பலியானார். அதேபோல் சேலத்தில் கிருஷ்ணன் என்ற முதியவர் வாக்குச்சாவடியில் பலியானார்.

சரியாக வாக்களிக்கும் சில நிமிடத்திற்கு முன் அவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெயில் காரணமாக இவர்கள் மயங்கி விழுந்து மரணம் அடைந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications