Breaking News: மதுரை தேர்தல் தேதியில் மாற்றமில்லை- ஹைகோர்ட்
லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
சேலம்: சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலத்தில் கோட்டை மைதானத்தில் திமுக சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது - ஸ்டாலின்
திமுக மூலம் அனைத்து சமுதாய மக்களும் கல்வி கற்க முடிந்தது - ஸ்டாலின்
தாழ்த்தப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கல்வி கற்க முடிந்தது - ஸ்டாலின்
சோளிங்கர் - டி.ஜி மணி
பாப்பிரெட்டிப்பட்டி - டி.கே ராஜேந்திரன்
நிலக்கோட்டை (தனி)- தங்கதுரை
திருவாரூர் - எஸ்.காமராஜ்
தஞ்சாவூர் - எம்.ரங்கசாமி
ஆண்டிபட்டி - ஆர்.ஜெயக்குமார்
பெரியகுளம் (தனி)- டாக்டர்.கதிர்காமு
விளாத்திகுளம் - டாக்டர். ஜோதிமணி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி - முருகசாமி
தேனியில் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி
தருமபுரி - பி.பழனியப்பன்
ஆரணி - செந்தமிழன்
கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்
தூத்துக்குடி - டாக்டர். புவனேஸ்வரன்
வடசென்னை - பி சந்தான கிருஷ்ணன்
அரக்கோணம்- பார்த்திபன்
வேலூர் - பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி - எஸ். கணேசகுமாரன்
திருவண்ணாமலை - ஞானசேகர்
திண்டுக்கல் - ஜோதி முருகன்
கடலூர் - கே.கார்த்திக்
விருதுநகர் - பரமசிவன் அய்யப்பன்
கன்னியாகுமரி - லட்சுமணன்

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!















Click it and Unblock the Notifications