எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை: எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; சாதித்துக் காட்டுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தென் சென்னை வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜனை ஆதரித்து, செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அஸ்ஸாமில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ரங்கராஜன், தன் பணியை துறந்து இங்கு மக்கள் பணியாற்ற வந்துள்ளார் என்றார். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது கடமை. அதை நாங்கள் செய்து காட்டுவோம்.
நீர்நிலைகளை பராமரிப்போம் குளங்களை வெட்டுவோம். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்களின் ஒவ்வொரு திட்டத்திலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் கூறிய கமல்ஹாசன், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், மத்திய சென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர், வடசென்னை தொகுதி வேட்பாளர் ஓய்வு பெற்ற ஐ,ஜி மவுரியா மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி ஆகியோரை ஆதரித்து மத்திய சென்னை - வடசென்னை தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications