காலையிலேயே வந்த குட்நியூஸ்.. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. காலையிலேயே வந்த இந்த குட்நியூஸால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நம் நாட்டில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என்று 2 வகையான சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் எடை என்பது 19 கிலோவாகவும் உள்ளது.

இதில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை என்பது பல மடங்கு உயர்ந்து விட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலை போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. அதாவது
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில் இன்று ரூ.19 குறைந்தது. இதன்மூலம் ரூ.1,930க்கு விற்பனையான வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,911க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறுமுகமாகும் நிலையில் ரூ.19 விலை குறைப்பு குறைவு என்றாலும் மக்களுக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications