சென்னையில் எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்.. ஐஓசி சொன்ன தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. சென்னை மணலியில் உள்ள ஐஓசி சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.













Click it and Unblock the Notifications