98-வது பிறந்த நாள்- கரிசல் பண்பாட்டின் கருவூலம்- மூத்த படைப்பாளி கி.ரா.வுக்கு வைரமுத்து வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதுபெரும் எழுத்தாளர் கி.ரா-வின் 98வயது பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரிசல் எழுத்தாளரான கி.ராஜநாராயணன் என்ற கி.ரா.வின் 98வது பிறந்த நாளை இலக்கிய உலகம் கொண்டாடி வருகிறது. கி.ரா.வுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

Lyricist Vairamuthu wishes Writer Ki.Ra on 98th Birth day
Lyricist Vairamuthu wishes Writer Ki.Ra on 98th Birth day

கி.ரா.வுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

98 வயதில் உயிர்ப்போடு திகழும்
மூத்த படைப்பாளி கி.ராஜநாராயணன்
நம் பெருமையின் பேரடையாளம்;
கரிசல் பண்பாட்டின் கருவூலம்.

அவரது இருப்பே சிறப்பு;
இயங்குதல் அழகு.

உடல் மனம் மொழி மூன்றின்
ஒத்திசைவோடு
உள்ளவரை வாழ்கவென
வல்லவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+