ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் எப்படியும் அரசியல் கட்சியை தொடங்குவார் என நம்பிக்கையுடன் கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
2017-ல் போர் வரும் போது களம் காண்போம் என அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டார் ரஜினிகாந்த். ஆனால் இதுவரை அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்கவில்லை.

ரஜினிகாந்த் இனியும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசுகிறார்.
இதனை முன்னிட்டு கோவையில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திங்களன்று ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என ஒருதீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றனர்.
மேலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தீவிரமான தேர்தல் பணியாற்றுவது என முடிவு செய்திருப்பதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications