தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க கை ஓங்குகிறது.. சில இடங்களில் நீயா? நானா? போட்டி.. மாலை முரசு சர்வே!
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மாலை முரசு டி.வி. நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் சிபிஎம் 39% அதிமுக 36%; அமமுக 15% வாக்குகள் பெற வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் திமுக 42% ; அதிமுக 33% ; அமமுக 18%; நாம் தமிழர் 3% ; மநீம- 1% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தொகுதியில் திமுக 45% ; அதிமுக 39%; அமமுக 5%; நாம் தமிழர் 3%; மநீம 3% வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி தொகுதியில் அதிமுக 45-54%, திமுக 44-50%, அமமுக 1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4% வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் பாமக 42% ; திமுக 42%; அமமுக 3%; நாம் தமிழர் 3%; மநீம 2% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு தொகுதியில் அதிமுக 43%; திமுக 41% ; அமமுக 4%; நாம் தமிழர் 3% வாக்குகள் பெறும் என்றும் மாலைமுரசு கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications