அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கு.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களை குறிச்சி வச்சுக்கோங்க
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நெருங்கி வருகிறது. மிகப்பெரிய அதிகாரங்களை தரக்கூடிய தேர்வுகளில் ஒன்றான இதற்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான இலவச பயிற்சி https://www.youtube.com/@aimtn/featured என்ற யூ டியூப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரபூர்வமான பக்கம் ஆகும் இது. இதில் எளிதாக வகுப்புகளை பார்க்க முடியும்.
இதேபோல் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment r You tube Channel -ல் காணலாம். இதற்கான தேதிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
திங்கள் -05.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 97
TNUSRB -பொது அறிவியல் பகுதி - 14
RRB- Aptitude-Part-54
PG-TRB-வரலாறு - பகுதி - 25
செவ்வாய் 06.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 98
TNUSRB -பொது அறிவியல் பகுதி 15
RRB- Aptitude - Part-55
PG-TRB வரலாறு - பகுதி - 26
புதன் -07.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு -பகுதி -99
TNUSRB - பொது அறிவியல் பகுதி - 16
TNPSC General English-17
PGTRB CH-27
வியாழன் 08.08.2024
TNPSC - முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி -100
TNUSRB - இந்திய அரசியலமைப்பு -பகுதி -7
Skillup How Do I Do it Part-1
PG-TRB -வரலாறு பகுதி -28
வெள்ளி - 09.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி 101
TNUSRB -இந்திய அரசியலமைப்பு -பகுதி -8
Skilup-How Do I Do it Part-2
PG-TRB-வரலாறு பகுதி -29
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
* ஆசிரியர் தேர்வு வாரியம் அட்டவணை ஆகிய அமைப்புகள் மூலம் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications