முதுபெரும் இந்திய இடதுசாரி தலைவர் என். சங்கரய்யாவுக்கு இன்று 99-வது பிறந்த நாள்
சென்னை: முதுபெரும் இடதுசாரி தலைவர் என். சங்கரய்யாவுக்கு இன்று 99-வது பிறந்த நாள். தற்போது கொரோனா காலம் என்பதால் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள், ஜூலை 15-ல் 99 வயதை எட்டுகிறார்.

தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் சூழலில், தோழர் என்.சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு தோழர்கள் நேரில் செல் வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முகநூல் வாயிலாகவும் இதர சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தோழர்கள் தங்களது வாழ்த்துக்களை யும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications