குருவிகுளம் கோட்டையானது! மதிமுகவுக்கு 2 மாவட்டக் கவுன்சிலர்கள், 16 ஒன்றியக் கவுன்சிலர்கள்!!
சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு 2 மாவட்ட கவுன்சிலர்கள் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் கிடைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஒன்றியமான குருவிகுளம் அக்கட்சியின் கோட்டை என்பதையும் நிரூபித்துள்ளனர் மதிமுக வேட்பாளர்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. தென்காசி மாவட்டம் குருவி குளம் ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 8 மதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

மதிமுகவுக்கு மொத்தம் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள் இந்த தேர்தலில் கிடைத்துள்ளனர். இதன் முழு விவரம்:
தென்காசி மாவட்டம்- மாவட்டக் கவுன்சிலர்
வார்டு எண். 3 *தேவி ராஜகோபால்*
தென்காசி மாவட்டம் ஒன்றியக் கவுன்சிலர்கள்
குருவிகுளம் ஒன்றியம்
வார்டு எண். 2 அருள் குமார்
வார்டு எண். 3 சங்கீதா கணேஷ்குமார்
வார்டு எண். 4 சித்ரா சங்கர்
வார்டு எண். 5 முருகேஸ்வரி ராஜேஸ்கண்ணா
வார்டு எண். 8 கிருஷ்ணம்மாள் என்ற சுகுணா கனகராஜ்
வார்டு எண். 9 விஜயலெட்சுமி கனகராஜ்
வார்டு எண். 12 விஜயலட்சுமி தர்மர்
வார்டு எண். 14 வீரலட்சுமி செல்வகுமார்
மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
வார்டு எண். 8 இராமலெட்சுமி ராஜ்
வார்டு எண். 10 அமுதா சசிக்குமார்
வார்டு எண். 11 கா. சுசிதா சண்முகராஜ்
சங்கரன்கோவில் ஒன்றியம்
வார்டு எண். 2 தங்கச்செல்வி
கீழப்பாவூர் ஒன்றியம்
வார்டு எண். 15 இராம உதயசூரியன்
காஞ்சிபுரம் மாவட்டம் -மாவட்டக் கவுன்சிலர்
வார்டு எண். 7 திருமதி அமுதா செல்வம்
செங்கல்பட்டு மாவட்டம்
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்
3-ஆவது வார்டு திருமதி அம்சவள்ளி
விழுப்புரம் மாவட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்
7-ஆவது வார்டு ஏமப்பூர் திரு. ஆர். சுபாஷ்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருநாவலூர் ஒன்றியம்
9-ஆவது வார்டு திருமதி இந்திராணி கணேஷ்குமார்
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications