மதிமுக தேர்தல் அறிக்கை 2021: மதுவிலக்கு, தமிழீழத்துக்கு பொதுவாக்கெடுப்பு- முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்பது உட்பட 55 வாக்குறுதிகளுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MDMK Manifesto For 2021 Tamil Nadu Assembly Elections

இந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.

மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கை - முழு விவரம்:

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+