நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சியை அளிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சியை அளிக்கிறது.

நாடு முழுவதும் NEET (NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST) தேர்வு MAY 5 - ல் (NTA-NATIONAL TESTING AGENCY) மூலமாக சுமார் 70,000 இளநிலை மருத்துவ சேர்க்கை MBBS/BDS நிரப்பப்பட இருக்கிறது. இதனை தமிழக மாணவர்கள் சற்று அச்சத்தோடு தான் எதிர்கொள்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை, காரணம் 2007 - ஆம் ஆண்டு முதல் நமது மாணவர்களுக்கு entrance test (நுழைவுத்தேர்வு) என்பது கிடையாது. எனவே மாணவர்கள் (THEORITICAL TEST) எழுத்துத்தேர்வு முறையிலேயே பயின்று வருகின்றனர்.

META NEET ACADEMY gives 45 days CRASH COURSE training for medical aspirants

இதுவே நமது மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்பது கல்வியாளர்களின் கூற்று. இதில் சற்றே மாணவர்களுக்கு ஆறுதலாகவும், மாறுபட்ட விதத்தில் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் META NEET சென்னை விளங்குகிறது. தமிழக மாணவர்கள் நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த சூழ்நிலையில் தென்இந்திய அளவில் நீட்-ல் ரேங்க் கொடுத்துக்கொண்டு இருக்கும் மெட்டா நீட் பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 20 முதல் மே 4 வரை 45 நாட்கள் விடுமுறை ஏதுமின்றி CRASH COURSE- 2019 நடைபெற உள்ளது .

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் சுமார் 3 ஆயிரம் மாணவ,மாணவியர்
இந்த அகாடமியில் NEET பயின்று தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS படித்துக் கொண்டிருக்கின்றனர். திறன்மிக்க,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் நீட் தேர்வை போன்றே சுமார் 30 மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெற உள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள் நீட்டில் கேட்கப்படும் 180 கேள்விகளை சார்ந்து பயிற்சி வழங்க இருக்கிறது. இந்த வகையில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கையில் சிறந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களாக விளங்குவர் என்பதில் துளியும் ஐயமில்லை. META NEET ACADEMY - ல் CRASH COURSE - கான சேர்க்கை பெங்களூரு(HEGDE NAGAR) ,மைசூர் மற்றும் சென்னை (கிண்டி) ஆகியவை கடந்த மாதமே முடிந்த நிலையில் சென்னை (காட்டுப்பாக்கம்- RESIDENTIAL) கடைசி BATCH - கான
(ADMISSIOM WITH HOSTEL) நடைபெற்று வருகின்றது.

META NEET ACADEMY gives 45 days CRASH COURSE training for medical aspirants

கடந்த மாதம் ஜனவரி 20, 27 , பிப்ரவரி 3 - இல் நாடு முழுவதும் மெட்டா நீட் அகாடமி டெல்லி, பெங்களூரு, சென்னை,நொய்டா போன்ற 10 நகரங்களில் இலவச நீட் மாதிரி தேர்வை நடத்தியதில் பல்லாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயன் பெற்றனர். மேலும் 2018 - ல் கர்நாடகாவில் மாநில அளவில் முதலிடம் மற்றும் தமிழக அளவில் 6 - வது மற்றும் 9 - வது ரேங்க் பெற்று மெட்டா நீட் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இதில் ரிஜிஸ்டர் செய்வதற்கு - FOR REGISTRATION: +91-9843556776.

META NEET ACADEMY
Kattupakkam -corporate Centre,
No.3203, 2nd floor,
U.K Towers (next to Yamaha showroom),
Mount poonamallee road,
Kattupakkam, chennai-600056
Mobile: + 91-9843556776
Website: www.metaneet.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+