பாஜகவின் அடிவருடிதான் அமமுக.. கடுமையாக விமர்சிப்பதில்லை கவனீச்சிங்களா? ஜெயக்குமார் சுளீர்
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவின் அடி வருடி என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீசுக்கு இடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 எம்.எல்.ஏ கள் தகுதி நீக்கம் குறித்த நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, சந்தர்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் அமமுக. பாஜகவின் அடிவருடி அம்மா மக்கள் முன்னேற்றகழகம். அமமுக பாஜகவை கடுமையாக விமர்சிக்குமா??
பாஜகவின் தயவு அமமுகவிற்கு தேவை. அமமுகவை போல் நாங்கள் இரட்டை வேடம் போடமாட்டொம். டெல்லி பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறிய அரவிந்த் கேஜிர்வாலுக்கு கண்டனம்.
துரைமுருகன், கனிமொழியை வருமான வரித்துறையிடம் காட்டி கொடுத்தது ஸ்டாலின், அதற்கு பழிவாங்கும் விதமாகதான் ஸ்டாலின் ஜனாதிபதியாவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications